நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் சா.ஞானதிரவியம் அதிமுக வேட்பாளர் பால் மனோஜ்பாண்டியனை விட 1லட்சத்து 85ஆயிரத்து 457 வாக்குகள் அதிகம் பெற்று எம்.பி.ஆனார்.